Padasalai's Job Portal

BTemplates.com


IDBI Bank Job

      ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 500 எக்ஸ்யூட்டிவ் பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

         இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: IDBI Bank Ltd


மொத்த காலியிடங்கள்: 500 பணி: Executive தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும். வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.01.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-for-post-of-Executive-2016.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support